ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பேரவை அலுவலர்களின் சிறப்புக் கூட்டம்

உலகக் கிறித்தவத் தமிழ்ப் பேரவையின் தலைவர் டாக்டர் சுந்தர் தேவப்பிரசாது அவர்களின் சென்னைக்கு வருகை தந்துள்ளார். இதனையொட்டி, பேரவை அலுவலர்களின் சிறப்புக் கூட்டம் சென்னை Breeze Hotel- இல் 19-09-2011 அன்று நிகழ்கிறது.

வியாழன், 8 செப்டம்பர், 2011

ஆறாம் உலகக் கிறித்தவத் தமிழ் மாநாடு குறித்த பதிவுகள்


ஆறாவது உலகக் கிருத்துவ தமிழ் மாநாடு
கருணாநிதி கிருத்துவர்களின் தமிழ்த் தொண்டினைப் புகழ்ந்ததாக கீதா ஜீவன் கூறினார்
கீதா ஜீவன், திருச்சி பிஷப் பால் வசந்தகுமார் எழுதிய ஒரு புத்தகத்தை வெளியிட, பிரதியை என். சிவா, திமுக எம்.பி பெறுகிறார்.
தமிழகத்தில், ஏன் மற்றும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிஷப்புகள், பாதிரியார்கள், பாஸ்டர்கள் செக்ஸ், கற்பழிப்பு, கோடிக்கணக்கில் பணம் கொள்ளை, கையாடல், போன்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது, இப்படி ஒரு மாநாடு திருச்சியில் நடப்பது ஆச்சரியமே.
பிஷப் ஹெப்பர் கல்லூரியில் மே 21 முதல் 23 வரை இந்த மாநாடு நடைபெற்றது, இதில் கலந்து கொள்ள கிருத்துவர்களிடையே கருத்து வேற்றுமை, உட்பூசல்கள் இருந்ததால், சில கோஷ்டிகள் இம்மாநாட்டைத் தவிர்த்தன. குறிப்பாக சென்னையில் கருணாநிதியுடன் உலா வரும் பிஷப்புகள், பாதிரிகள், சர்ச்-ஆராய்ச்சியாளர்கள் முதலியோர் காணப்படவில்லை. பல விஷயங்கள் அமைதியாகவே அடக்கி வாசிக்கப் பட்டன. ஆய்வுக்க்கட்டுரைகள் கூட முன்னமே பெறப்பட்டு, தமக்குச் சாதகாமாக உள்ளவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டு பிரபாகரன் என்பவரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
பிஷப் பேசும்போது, செந்தமிழ் இலக்கியம் ஊக்குவிக்க ஆவண செய்வோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, இனி சர்ச்சுகளில் தூயத் தமிழையே உபயோகிப்பதாக முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தமிழ் கிருத்துவ இலக்கிய ஆராய்ச்சிற்காக ஒரு தனி நாற்காலியை ஏற்பத்தப் போவதாக கூறினார். பிஷப் ஹெப்பர் கல்லூரியில் உலகக் கிருத்துவ அகடெமி ஒன்று உருவாக்ப் படுவதாகவும் தெரிவிக்கப் பட்டது.
திருச்சியில் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு மே 21 முதல் 23 வரை நடத்த ஏற்பாடு மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்பு
மே 12,2010,00:00 IST
திருச்சி: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில், வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு நடக்கிறதுஎன, திருச்சி- தஞ்சை மண்டல பேராயர் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி தலைவர் பால் வசந்தகுமார், உலக கிறிஸ்தவ தமிழ்ச்சங்க செயல் தலைவர் ஏசுதாஸ் ஆகியோர் கூறினர்.
இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் கிறிஸ்தவ இலக்கியத்தைக் கற்பிக்க, கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களை மேம்படுத்த, அதை உலககெங்கும் எடுத்துச் செல்லும் நோக்குடன் உலக கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவை, 1981ல் முன்னாள் பிரதம பேராயர் சாலமன் துரைசாமியால் திருச்சியில் நிறுவப்பட்டது.
முதல் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சியில் 1981ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருமுறையும், சென்னையில் இரு முறையில் மாநாடு நடந்தது. கடைசியாக, 1996ம் ஆண்டு நியூயார்க் நகரில் மாநாடு நடந்தது.ஆறாவது கிறிஸ்தவ உலக தமிழ் மாநாடு, பிஷப் ஹீபர் கல்லூரியில் மே 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை, திருச்சி- தஞ்சை மண்டல பேராயர் பால் வசந்தகுமார் தலைமையில் நடக்கிறது.
துவக்கவிழாவில் மத்திய அமைச்சர் ராஜா, தமிழக அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், கீதா ஜீவன், ராஜ்யசபா எம்.பி., சிவா, பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பொன்ன வைக்கோ, வக்பு வாரியத்தலைவர் அப்துல் ரகுமான் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.கிறிஸ்தவ தமிழ் மாநாடாக இருந்தாலும், அனைத்து மதத்தைச் சேர்ந்த தமிழறிஞர்களும், அமெரிக்கா, மலேசியா உட்பட பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவை சேர்ந்த கிறிஸ்தவ தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
திருச்சபையில் கிறிஸ்தவ இலக்கியங்களின் படைப்பாற்றல் குறித்தும், பழைய நூற்றாண்டுகளில் கருத்துச் செறிவுமிக்க பல இலக்கிய நுணுக்கங்களை ஆராயவும் இம்மாநாடு உறுதுணையாக இருக்கும். மாநாட்டில், கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
சென்னை ஆசியவியல் பள்ளி நிறுவனர் ஜான்சாமுவேல், திருச்சி இதழியல் கல்லூரி முதல்வர் அமுதன் அடிகள், மதுரை இறையியல் கல்லூரி முதல்வர் ஞானவரம், பாகவதர் கிளமென்ட் வேதநாயகம் சாஸ்திரியார், நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மௌலானா பேரன் பால்ஷேக் சின்னகாசிம், மலேசியா கிறிஸ்தவ தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் செல்லத்துரை ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படும்.
கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டில் கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்துக்காக அரசிடம் தனி இடம் கோரப்பட்டுள்ளது. தென்னிந்திய, கத்தோலிக்க, தமிழ்நாடு லூத்தரன் திருச்சபை இணைந்து, பாரதிதாசன் பல்கலையில் கிறிஸ்தவ தமிழ் குறித்த பாடத்திட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்
Role of Christian missionaries in popularising Tamil literature hailed
Staff Reporter
TIRUCHI: Christian missionaries who came to Tamil Nadu played a crucial role in not only popularising Tamil literature all over the world but also in opening up new avenues in the literary style.
The glory of Tamil language reached greater heights through their efforts, observed speakers at the inaugural of the three-day World Christian Tamil Conference, organised jointly by the World Christian Tamil Academy, Church of South India (CSI) Tiruchi - Thanjavur Diocese and the Bishop Heber College here on Friday.
Rev. G. Paul Vasanthakumar, CSI Bishop, specifically referred to the contribution by Veeramamunivar. His work ‘Thembavani' was a treasure to Tamil literature. Veeramamunivar was crucial in bringing about a new style of prose in Tamil literature.
M. Ponnavaikko, Vice-Chancellor of Bharathidasan University, traced the glory of Christian Tamil literature. He said that the missionaries played a pivotal role in printing Tamil literature, taking advantage of the printing press. Tamil was the root language for several foreign countries. The conference should throw light on services rendered by missionaries in the order of G.U. Pope in translating Tamil literary and religious works into English.
P.S. Esudasan, working president of the academy, Rev. H.A. Martin, Bishop, TELC; M. Marcus Deepan Boominathan, Principal of Bishop Heber College; Kavignar Amudan and Vaishali Kannadasan were among those who spoke.
Earlier, nagaswaram artiste Paul Sheik Chinna Kasim was honoured with a title ‘Arulisai Maamani.'
TIRUCHI: The sixth World Christian Tamil conference will be held in the city from May 21 to 23.
On behalf of the World Christian Tamil Academy, the Church of South India (CSI), Tiruchi – Thanjavur Diocese and Bishop Heber College, Tiruchi will jointly organise the conference at the Bishop Heber College.
Around 500 to 600 delegates including some foreign delegates from Malaysia and the United States are expected to attend the three-day conference. Addressing the media here on Tuesday, Rt. Rev. G. Paul Vasanthakumar, Bishop, CSI Tiruchi – Thanjavur Diocese said 130 research papers all related to Tamil Christian literature would be presented in four sessions during the course of the conference that is to be held after a gap of 14 years.
Global Christians opt for classical Tamil
smaller fontlarger fontprint this articleemail this article to a friend
Published Date: June 3, 2010
The sixth World Christian Tamil Conference concluded with resolutions to use classic Tamil in prayers and worship and promote it through Christian institutions.
The conference adopted a resolution to take special efforts for promoting the classical Tamil literature and also to adopt pure Tamil words in the prayers in the churches, said Church of South India Bishop Paul Vasanthakumar of Tiruchirapalli-Thanjavur.
World Christian Tamil Academy and the CSI Tiruchirapalli-Thanjavur diocese organized the May 22-24 conference in Tiruchirapalli.
The conference decided to create a separate chair in the Bharathidasan University in Tiruchirapalli for research in Tamil Christian literature works, the bishop said.
They would also establish a separate wing by the World Christian Tamil Academy in Tiruchirapalli’s Bishop Heber College library to enable the students and scholars to get all Christian Tamil literature works, the bishop added.
State Social Welfare Minster Geetha Jeevan, who addressed the concluding, lauded the contributions made by Christian scholars and poets several centuries ago for the development of Tamil language.
She said a number of research articles by Christian Tamil scholars were received for the souvenir to be released at the World Tamil Classical Conference to be held in Coimbatore in June.
She also presented awards to four Christian Tamil scholars for their service for the development of Tamil language at the conference.
Sixth World Christian Tamil Conference in Tiruchi from May 21
Thu, 2010-05-20 00:38 — editor
From Gopal Ethiraj - Chennai
Chennai, 20 May (Asiantribune.com):
The global Tamil Christians are coming together to participate in a conference in Tiruchi from May 21. The sixth edition of World Christian Tamil Conference will be held for three days. It may be noted it is happening a month before the state-sponsored World Classical Tamil Conference in Coimbatore.
Over 500 delegates, including scholars from US and Malaysia, are expected to participate. About 130 research papers would be presented during the three-day religious meet jointly sponsored by World Christian Academy and the Church of South India (CSI), Tiruchy-Tanjavur Diocese and the Bishop Heber College, diocese Bishop Rev G Paul Vasantha Kumar told media persons in Tiruchi yesterday.
The fifth edition of the Word Tamil Christian Conference was held in New York in 1996. The present meet at Tiruchi was being held after a gap of 14 years, he said.
Union Minister for IT and Communication A Raja and Tamil Nadu Ministers K N Nehru, N Selvaraj and Geetha Jeevan would attend the conference, Paul said.
A book exhibition would be arranged by Christian Literary Association on the side lines of the conference, he added
- Asian Tribune -

கிறித்தவக் கீர்த்தனைகள்: பொது அறிமுகம்


கிறித்தவக் கீர்த்தனைகள்: பொது அறிமுகம்
முனைவர் ப.டேவிட் பிரபாகர்
இணைப் பேராசிரியர்- தமிழ்
சென்னைக் கிறித்தவக் கல்லூரி

                கிறித்தவ வழிபாட்டில் பாடல்களுக்குச் சிறப்பிடம் உண்டு. ஆலய  வழிபாடுகளில்   மட்டுமின்றி   இல்ல   நிகழ்ச்சிகளிலும் பாடல்களுக்குச் தனியிடம் உண்டு.   விவிலியத்தில்  உள்ள  தாவீதின் சங்கீதம்’ (psalms)  பாடல்களாக  அமைந்தவை.  கர்த்தருக்குப் புதுப்பாட்டைப்  பாடுங்கள்.  அவருடைய  துதியைப்  பாடுங்கள்என்று விவிலியம் கூறுகிறது. கடவுளின்  அன்பையும் அருளையும் எண்ணி, 'பாடித் துதி மனமே; பரனைக் கொண்டாடித் துதி மனமே'  என  வேதநாயக  சாஸ்திரியார்  பாடியுள்ளார்.  இப்பாடல்கள் தனியாகவும் குழுவாகவும் பாடுவதற்கு ஏற்றவை.
தோற்றமும் வளர்ச்சியும்     
     தொடக்கத்தில்,     செர்மன்,     ஆங்கிலம்     முதலிய மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட துதிப்பாடல்கள்  தமிழ்த் திருச்சபைகளில்   பாடப்பட்டு    வந்தன.   இவை   மேனாட்டு இராகங்களில்     அமைந்தவை.      இத்தகைய     பாடல்கள் ஞானப்பாடல்கள்  (Hymns)  எனப்படுகின்றன. இவை தமிழிலுள்ள தேவாரப் பாடல்களை ஒத்தவையாகும். இவை ஆழ்ந்த   கருத்து   வளம்    கொண்டவை.    தமிழ்   யாப்பு அமைப்பிலிருந்து மாறுபட்டவை.  செர்மன் பாடல்களில்  ஓரசைச் சொற்கள் மிகுதியாக உள்ளன.  இவை  குறைந்த  அடிவரையறை கொண்டவை.   இவை   இன்றளவும்   தமிழ்க்  கிறித்தவர்களால் பாடப்படுகின்றன.  இப்பாடல்களைப்  பாடப் பெரும்பாலும் தமிழ்த்  திருச்சபைகளில் ஆர்கன்  என்னும்  இசைக்  கருவியும் பயிற்சி பெற்ற பாடகர் குழுவும் இருப்பதைக் காணலாம்.
     இந்திய இசை மரபில் இயேசுவைப் போற்றிப் பாட வேண்டும் என்ற எண்ணம்  எழுந்ததன்  விளைவாகத்  தமிழில்  கிறித்தவக் கீர்த்தனைகள்  தோன்றின.  கீர்த்தி  என்றால்  புகழ்  என்பது பொருள். இறைவனின் அருள், ஆற்றல், பெருமை முதலியவற்றைப் புகழும்  வண்ணம்   கீர்த்தனைகள்  அமையும்.  கீர்த்தனைகளில் பல்லவி, அனு  பல்லவி,  சரணங்கள்,  தொகையறா முதலிய கூறுகள் இடம் பெறும்.
     கீர்த்தனைகள் தமிழ்த் திருச்சபைக்குக் கடவுள் வழங்கிய அருட்கொடைகள் எனக் கருதத்தக்கவை.
 கீர்த்தனைகளின் தன்மைகள்
    கீர்த்தனைகள்    இனிய     பண்களில்,     இலக்கணப்படி அமைந்தவை.     கிறித்தவக்    கீர்த்தனைகள் சில  தெலுங்குக் கீர்த்தனைகளைத்   தழுவி   அமைந்தவை.    சில   பாடல்கள் 'திருப்புகழ்' வண்ணங்களில் அமைக்கப்பட்டவை.  சில பாடல்கள் நாடகக் கீர்த்தனைகளைத்  தழுவி அமைந்துள்ளன. ஒவ்வொரு கீர்த்தனைக்கும் இராகம், தாளம் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூரில் கிறிஸ்து  குல ஆசிரமத்தை நிறுவிய டாக்டர் சவரிராயன் ஏசுதாசன் என்பவர்  தம் 'ஆசிரமப் பாமாலை' எனும் வழிபாட்டு நூலில் திரு.வி.கலியான சுந்தரனார், இராமலிங்க அடிகளார், தாயுமானவர், பட்டினத்தார் போன்றோரது பாடல்களையும் சேர்த்துள்ளார்.
     கிறித்தவக்    கீர்த்தனைக்    கவிஞர்களுள்   வேதநாயகம் சாஸ்திரியார். ஜி.எஸ்.வேதநாயகர், வே.மாசிலாமணி, ஜான் பால்மர், மரியான்  உபதேசியார்,  ஞா.சாமுவேல்,  சவரிராயன்  ஏசுதாசன், சந்தியாகு,  யோசேப்பு, மு.ஆபிரகாம்  பண்டிதர்,  வீரமாமுனிவர் போன்றோர்  குறிப்பிடத்தக்கவர்கள், அண்மைக் காலத்தில் வெளி வந்துள்ள    கீர்த்தனைத்      தொகுப்புகளில்    சத்தியசாட்சி, வீ.ப.கா.சுந்தரம்,  தயானந்தன்   பிரான்சிஸ்,   தாமஸ்  தங்கராஜ் போன்றோர்  பாடல்களும்   இடம்   பெற்றுள்ளன. 
கிறித்தவக் கீர்த்தனைகளின் பாடுபொருள்    
     பெரும்பான்மையான   கீர்த்தனைகள்    இயேசுவின்  புகழ் பாடுவன; பக்தனின் உள்ளத்து உணர்ச்சிகளைப்  புலப்படுத்துவன. சில பாடல்கள் இயேசுவின்  அன்பு  வாழ்வை  எடுத்துரைப்பவை; சில  பாடல்கள்  குறிப்பிட்ட  நிகழ்ச்சி  அல்லது  திருநாட்களில் பாடுவதற்குப் பொருத்தமாக  எழுத்தப்பட்டவை.  சில  பாடல்கள் காலை, மாலை வேளைகளில் பாடுவதற்கு உரியவை.
      பெத்தலையில் பிறந்தவரைப்  போற்றி துதி மனமே’, ‘வானம் பூமியோ! பராபரன் மானிடன் ஆனாரோ’ ‘பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை  நாடி  எனத்  தொடங்கும்   பாடல்கள்  கிறிஸ்மஸ் நாட்களில்    பாடுவதற்குப்    பொருத்தமானவை. இது  போன்றே,   எங்கே  சுமந்து  போகிறீர்’,  குருசினில் தொங்கியே குருதியும் வடியஎனத் தொடங்கும் பாடல்கள் புனித வெள்ளியன்று பாடுவதற்கு மிகவும் பொருத்தமானவை.
    அன்றாட  வாழ்க்கையில் இடம்  பெறும் பொழுதுகள், பெயர் சூட்டல் (Christening), திருமணம், மரணம் முதலிய நிகழ்ச்சிகளில் பாடுவதற்கென    சிறப்புப்    பாடல்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, காலையில் எழுந்தவுடன் பாடுவதற்காக, கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்  துதி செய்ய மனமே - எழுந்திராய் (கீர்த்தனை எண்-279)     என்ற பாடல் எழுதப்பட்டுள்ளது. அதைப் போலவே, இரவில், இறைவன்  தனக்குப்  பாதுகாவலாக  இருக்க  வேண்டும்  என்ற எண்ணத்துடன், வினை சூழாது இந்த இரவினில் காத்து ஆள்! (கீர்த்தனை எண் - 286) கருணாகர தேவா, இரங்கி இந்தக் கங்குலில் எனக் கா வா! (கீர்த்தனை எண் - 285)  (கங்குல் = இரவு) என  இறைவனை   அழைக்கும்   பாடல்   மாலை   நேரத்தில் பாடுவதற்குரியது.      இவ்வாறு  கீர்த்தனைகள்   பல   சூழலுக்கும்  தேவைக்கும் பொருந்தும்   வகையில்  -  பயன்படும்   வகையில்   கிறித்தவ வழிபாட்டுப் பாடல்கள் உள்ளன.   
     வாழையடி வாழையெனத் தமிழ்த் திருச்சபைகளில் பேணிக் காக்கப்படும் கிறித்தவக் கீர்த்தனைகள் எனும் மரபுச் செல்வத்தை நாம் போற்றிக்கொள்ள வேண்டும். 

List of Christian Colleges (Arts & Science )







List of Aided - Arts & Science Colleges
Sl. No
College Name
College Address
14
Auxilium College for Women, Gandhi Nagar, Katpadi, Vellore 632 006
Auxilium College for Women, Gandhi Nagar, Katpadi, Vellore 632 006
16
Bishop Hebar College, Trichy 620 017
24
Devanga Arts College,Arupukottai, Virudhunagar Dist. 626 101
Devangara Arts College 801 Thiruchuli Road Aruppukottai-626101 Virudunagar Dist
34
Fathima College(Autonomus), Mary Land, Madurai Dist.625 018
Fathima College , Mary land, Madurai Dist. - 625 018
41
Holy Cross College (Autonomous), Tiruchirappalli 620 002
Holy Cross College (Autonomous) Teppakulam Post, Tiruchirappalli Dist.620 002
42
HOLY CROSS COLLEGE, NAGERCOIL-629004
HOLY CROSS COLLEGE, NAGERCOIL-4 TAMILNADU DISTRICT:KANYAKUMARI PIN:629 004
46
Jayaraj Annapackiam College for Women (Autonomous), Periyakulam 625 601.
Jayaraj Annapackiam college for Women Periyakulam - 625 601
57
Loyala College (Autonomous), Chennai 600 034
Sterling Road, Nungambakkam, Chennai 600 034
58
Madras Christian College, Tambaram (East), Chennai 600 059
Tambaram (East), Chennai 600 059 Kancheepuram Dist.
64
Meston College of Education, Royapettah, chennai 600 014
10/33, West Cott Road, Royapettah, Chennai-600 014. District : Chennai Pin : 600 014.
71
NAZARETH MARGOSCHIS COLLEGE. PILLAYANMANAI, NAZARETH 628617
NAZARETH MARGOSCHIS COLLEGE. PILLAYANMANAI, NAZARETH 628 617 DISTRICT: THOOTHUKUDI
73
Nesamony Memorial Christian Colelge, Marthandam 629 165
Martandam, Kanyakumari Dist.629 165
74
Nirmala College for Women, Coimbatore-641 018
Nirmala College for Women Kamaraj Road, Red Fields Coimbatore - 641 018
83
Pope's College, Sawyerpuram, Tuticorin District 628 251
Pope's College, Sawyerpuram, Tuticorin District 628 251
93
Sacred Heart Evening College, Tirupattur, Vellore Dist.635 601
TIRUPATTUR POST Dist:VELLORE Pin:635 601
96
Sarah Tucker College, Tirunevlei-7
College Road Perumalpuram, Tirunelvelli -Dist, Pin 627007
99
Scott Christian College, Parvathipuram, Nagercoil - 629 003
K.P.Road, Parvathipuram, Nagercoil 629 003 PARVATHIPURAM NAGERCOIL-629 003
126
St. Justins College of Education, Madurai 625 009
161A, Kamarajar Salai Madurai - 625009
127
St. Xavier's College, Palayamkottai 627 002
St. Xavier's College, Palayamkottai 627 002
128
St.Christopher College of Education, Vepery, Chennai 600 007
No.63, EVK Sampath Road, Vepery, Chennai 600 007
129
St.Igmatius College of Education, Palayamkottai - 627 002.
ST IGNATUS COLLEGE OF EDUCATION PALAYAMKOTTAI-627 002 TIRUNELVELI-DIST, TAMILNADU.
130
St.John's College, Palayamkottai 627 002
St. JOHN
131
St.Joseph's College (Autonomous), Tiruchirappalli -620 002
St.Joseph's College (Autonomous), Tiruchirappalli-620 002
132
St.Jude's College, Thoothoor 629 176
St.Jude's College, Thoothoor, Kanyakumari - 629 176
133
St.Mary's College for Women, Thoothukudi 628 002
NORTH BEACH ROAD, THOOTHUKUDI-628 002
134
St.Xavier's College of Education, Palayamkottai - 627 002
St.Xavier's College of Education, Palyamkottai 627 002
135
Stella Mary's College (Autonnmous), Chennai 600 086
17, Cathedral Road, Chennai 86
136
Stella Matutina College of Education, Chennai 600 083.
Stella Matutina College of Education, Ashok Nagar, Chennai - 600 083 District : Chennai,Pin : 600 083
139
The American College, Madurai 625 002
Tallakulam, Madurai District 625 002
144
The Women's Christian College, College Road, Nungambakkam, Chennai 600 006.
College Road, Nungambakkam, Chennai 600 006.
150
Tranquebar Bishop Manikam Lutheran College, Nagapattinam Dist.609 307
TBML College, Porayar Post, Tranquebar TK, Nagapattinam Dist.609 307
159
Voorhees College,Vellore
No. 1, Officers Line Voorhees College Compound Vellore 632 001
160
Women's Christian College, Nagercoil - 629 001
Women's Christian College, Nagercoil, Kanyakumari Dist.629 001.
162
YMCA College of Physical Education, Nandanam, Chennai 600 035.
333, Anna Salai, Nandanam, Chennai 35.


All Rights Reserved WebSite Design & Developed by Webdunia.com (India) Pvt. Ltd.
List of Self-Finance - Arts & Science Colleges
Sl. No
College Name
College Address
5
ADAIKALA MATHA COLLEGE
ARUN NAGAR, VALLAM POST,DISTRICT:THANJAVUR PIN: 613 403
13
Annai Veilankanni's College, Saidapet, Chennai 600 015
81/33 V.G.P.Salai West Saidapet, Chennai 600 015
14
Annai Velankanni College, Tholayavattam, Kanyakumari dist.629 157.
Tholayavattam & Post, Via Karungal, Kanyakumari Dist.629 157
16
ARPUTHA COLLEGE OF ARTS & SCIENCE
ARPUTHA COLLEGE OF ARTS & SCIENCE, ARPUTHA NAGAR, VAMBAN, ALANGUDI-TK District : Pudukkottai Pin : 622 303
29
Bishop Ambrose College, Ramanathapuram, Coimbatore - 641 045
Sungam by pass Road, Ramanathapuram, Coimbatore-641045
30
Bishop Appasamy College of Arts & Science, No.129, Race Course Road, Coimbatore 641 018
129,Race Course Road Coimbatore, District:Coimbatore Pin:641018
31
Bishop Caldwell College, Maravanmadam, Thoothukudi 628 101,
Maravanmadam, Thoothukudi - 628 101.
32
C.s.I.Darling Selvabai Thavaraj David College for Women, Karpaganag, R.K.Pudu, Madurai 625 007
C.S.I DARLING SELVABAI THAVARAJ DAVID COLLEGE FOR WOMEN, KARPAGANAG R, K.PUDUR, MADURAI - 625 007.
36
Chevalier T.Thomas Elizabeth College for Women, Sembium, Chennai 600 011.
No.16, St.Mary's Road, Sembium, Chennai 600 011.
38
CSI E WAT WOMENS CHRISTN COLLEGE
C,S,I, WAT WOMENS CHRISTN COLLEGE MELROSHUM District Kancheepuram Pin: 603 204
39
CSI Jayaraj Annapackiam College ,Nallur, Thirunelveli - 627853
Main Road (Opp) W.T.Hr. Sec.School, Nallur 627 853, Alangulam (TK) District : Tirunelveli Pin : 627 853
41
Devasakayam Annathayammal Women's College, Pasumalai, Chennai 625 004
Devasakayam Annathayammal Women's College, Pausmalai, Madurai 625 004.
57
Idhaya College for Women Kumbakonam
Idhaya College for Women, Post Box No.66, Mariamman Koil Street, Kumbakonam, District. Thanjavur Pin: 612 001
58
Idhya College for Women, Sarugani, Saivagangai Dist.623 405
Arockia Nagar, Sarugani, Sivagangai Dist.623 405
75
Kodaikanal Christian College, Paradise Hill, Kodaikanal
Kodaikanal Christian College, Paradise Hill, Kodaikanal
112
Patrician College of Arts & Science, Gandhi Nagar, Adyar, Chennai 600 020
Canal Bank Road, Gandhi Nagar, Adyar, Chennai 600 020
126
Rev. Jacob Memorial Christian College, Santhipuram, Ambilikkai, Dindigul Dist. 624 612
Santhipuram, Ambilikkai - 624 612 Dindigul District Tamil Nadu
127
ROSE MARY COLLEGE OF ARTS AND SCIENCE
KONGANTHANPARAI (POST) TIRUNELVELI DISTRICT: TIRUNELVELI PIN:627 007
146
Soka Ikeda College of Arts and Science for Women, Madhanangkuppam, Chennai 600 099 Thiruvallore Dist.
Sethu Bhaskaran Nagar, Madhanangkuppam, Chennai 600 099.
171
St.George Jeyaraj Chelladurai College for Women, Madurai -14
100A, P.t.Rajan Road, Madurai 625 014
172
St.Joseph's College for Women, Tirupur, Coimbatore 641 604
St. Joseph
173
St.Thomas College of Arts & Science,Chennai 600 107
No.140/6, St.Thomas Nagar, New Colony, Koyambedu, Chennai 600 107
183
Trinity College for Women (Arts & Science), Sanyasikaradu Post, Namakkal 637 002
Mohanur Road, Sanyasikaradu post, Namakkal, Namakkal Dist.637 002